பதித்தது, sriraj_sabre on 10:11 AM

கடவுளே எனக்கு அவள் தான் கடவுள்..
அவளுக்கு ஏதேனும் இன்னல் ஏற்பட்டால்,
உன் மேல் போர் தொடுப்பேன்..

இவ்வுலகை மீட்டு அவளிடமே கொடுப்பேன்..
உன்னை அவள் மண்ணிப்பால்..
அவளும் கடவுள் தானே..

நீயும் என்னை மண்ணிப் பாயாக...
நீயும் கடவுள் தானே..

2 comments:

Ravee (இரவீ ) said...

அருமையா எழுதுறீங்க ...
நிறைய எழுதுங்க.

குறிப்பா, 'நீயோ தீ..!!' மற்றும் 'பிரிவில்லை..!!' எனக்கு மிகவும் பிடித்தது.

தமிழ் விரும்பி said...

ரொம்ப நன்றி இரவீ !!!

உங்க ப்லோக்கும் அருமை நண்பரே !!

Search