பதித்தது, sriraj_sabre on 7:46 AM

வானம் வாழ்த்தட்டும், பூமி பூக்கட்டும்..
மனிதர்கள் மனிதர்களாகவே இருப்போம்...

பதித்தது, sriraj_sabre on 12:33 AM
சுலப தேடல்:: ,


 


காற்றே இல்லாத இருக்கத்தை
சுவாசம் கொடுத்து பிரித்துவிடு !!

பதித்தது, sriraj_sabre on 12:20 AMவெற்று காகிதமாய், நான்
காகித சுமையாய், நீ

அந்த அழுத்தம், சுகம்
இன்னும் இன்னும், அழுத்தம்
இன்னும் இன்னும், சுகம்

எது எதுவோ, எழுதினாய்
எது எதுவோ, படித்தாய்

அன்று சுகம் மறந்து,
சுமையென கருதி பறந்தேன்..

இன்று காகித கந்தளாய்
சுகமான சுமையை தேடுகிறேன்..

Search