பதித்தது, sriraj_sabre on 5:56 AM
சுலப தேடல்:: , ,

படுக்கை விரிப்பை சுற்றுவதில்லை..
பற்பசை மூடி போடுவதில்லை..
ஈர துண்டோ காயப்போடுவதில்லை..
துவிச்சக்கர வண்டி தொடைப்பதில்லை..
சாலை விளக்கை பார்ப்பதில்லை..
..........................................................................

என்னை யாரும் மதிப்பதில்லை..
நானும் யாரையும் மதிப்பதில்லை..

(பி.கு : படத்துக்கும் மதிப்பில்லை)

7 comments:

ஸ்ரீமதி said...

நல்லா இருக்கு :))

தமிழ் விரும்பி said...

நன்றி ஸ்ரீமதி..

sakthi said...

அழகான கவிதை

Anonymous said...

மனிதனை மனிதன் மாய்க்கும் காலத்தில் மனதையே யாரும் பார்ப்பது இல்லை உயர்திணைக்கே இங்கு மதிப்பில்லை அக்ரினைக்குக்குப்போய்.........?

ஊடகன் said...

//
என்னை யாரும் மதிப்பதில்லை..
நானும் யாரையும் மதிப்பதில்லை..
//

நல்லாருக்கு இந்த வரிகள் .............

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Search