பதித்தது, sriraj_sabre on 12:48 AM
சுலப தேடல்:: , , ,



உன் கண்கள் ஏன் மின்னுதடி,
என் மூன்று கண்களும் இருட்டுதடி..

குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வெப்பம்மடி..

உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..

உன் காதில் தொங்கும் தோடு கூட,
அதன் சுகத்தை அசையாமல் எனக்கு சொல்லுதடி..

நீ எங்கே இருக்கயடி, நானும் அங்கே இருப்பனடி..


(தமிழ், என்னை மன்னிக்கவும்...)

22 comments:

sakthi said...

குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வேப்பம்மடி..

உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..

ada vithyasamana karpanai pa

valthukkal

sakthi said...

[நான் இந்த ப்லோக் எழுதும் பொழுது, ஆளே இல்லாத டீ கடையில் யாருயா டீ ஆதற்து, இதே பீலிங் தான், இருந்தும் எழுதறேன்..]

ok pa nanga ellam vanthutom illai aathunga

sikiram kootathai kuttitu varen

kavalaipadathenga

eluthunga neraya innum vithyasama

Esywara said...

romba alagana katpanai...

//உன் கண்கள் ஏன் மின்னுதடி,
என் முன்று கண்களும் இருட்டுதடி..//

moonndru kangal? moondravathu kann ethu?

sriraj_sabre said...

@ sakthi
ரொம்ப நன்றீங்க..
கடை கல்லா கட்ட ஆரம்பிச்சாச்சு...!!

sriraj_sabre said...

@ esywara

மூன்றாவது கண்ணுனா....?
இந்த அக கண், நியான கண், நெற்றி கண்ணுன்னு சொல்லுன்வங்கள்ள அது தான்..

என்ன ஈஸ்வரா, உனக்கு தெரியாத நெற்றி கண்ணா...?

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

Esywara said...

ohh appadiya seythi...
enn agakkkannai thirantuvittiir...
hehehe

sriraj_sabre said...

@ esywara

ஒ! திறந்து விட்டேனா...?

நான் அல்லவே அந்த பாக்கியசாலி..!!

நன்றி நன்றி நன்றி...

sriraj_sabre said...

@ esywara

ப்லோக் நல்லா இருக்குங்களா ...??

Esywara said...

nichayamaaa... athanaalethaan naan pin todarnthu comment pannre...

ungga blog savadi...

:)

Anonymous said...

காதல் நடை கூட்டிவிட்டாய்
இனி கடையில் நடைகள் கூடிவிடும்
எழுத்தில் நடை கூடி வர
எண்ணோட்டங்கள் மேலோங்கி வரும்....வாழ்த்துக்கள்
கவிதையும் அழகு

sriraj_sabre said...

@தமிழரசி..

ஆஹா என்ன ஒரு பாராட்டு..
பாராட்டே ஒரு பதிவு போல் அல்லவா இருக்கு..?
நன்றி நன்றி நன்றி...

தமிழரசி எனக்கு பிடிச்ச பெயர்..
(பெயர்ல தமிழ் இருக்குல அதான்...)

சென்ஷி said...

// தமிழரசி said...

காதல் நடை கூட்டிவிட்டாய்
இனி கடையில் நடைகள் கூடிவிடும்
எழுத்தில் நடை கூடி வர
எண்ணோட்டங்கள் மேலோங்கி வரும்....வாழ்த்துக்கள்
கவிதையும் அழகு//

ஒரு செம்ம ரிப்பீட்டேய்ய் :-))

கவிதை கலக்கல்.. ஆனா எனக்குத்தான் புரியலை ;-(

சென்ஷி said...

//என் மூன்று கண்களும் இருட்டுதடி..//

சத்தியமா யோசிச்சு பார்த்தும் விளங்கலை. தனிமடல்ல அர்த்தம் கேட்டுக்கறேன் :-)

சென்ஷி said...

போட்டோ கலக்கலா இருக்குது!

sriraj_sabre said...

//சென்ஷி said...

//என் மூன்று கண்களும் இருட்டுதடி..//

சத்தியமா யோசிச்சு பார்த்தும் விளங்கலை. தனிமடல்ல அர்த்தம் கேட்டுக்கறேன் :-)//

அது தான் தல, அக கண் , நியான கண், நெற்றி கண்ணுன்னு சொல்லுவங்கள அது தான்...
அவளோட கண்ணா பார்த்த நம்ம எந்த கண்ணும் வேலை செய்யாது...
அத தான் சொன்னேன்...

இப்ப புரியும்னு நினைக்கறேன்...

நன்றி தல...

கார்க்கிபவா said...

//அவளோட கண்ணா பார்த்த நம்ம எந்த கண்ணும் வேலை செய்யாது...
அத தான் சொன்னேன்...//

ஸப்பா... முடியல...

Unknown said...

Super.. :))

sriraj_sabre said...

@ கார்க்கி ..
அததான் நானும் சொன்னேன் தல..
எதுவும் செய்ய முடியல ..

sriraj_sabre said...

@ ஸ்ரீமதி..

நன்றீங்க..

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது,
பெயருக்கேற்றபடி தமிழை ஓரளவிற்காவது பிழையின்றி முயற்சியுங்கள் நண்பா.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

sriraj_sabre said...

@"அகநாழிகை"

மனிக்கனும்...
நிச்சயம் பழுது பார்க்கப் படும்...


[பி.கு : பதிவிலயே மன்னிப்பு கோரப்பட்டது, தெரியலையா நண்பா]

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கவிதை

Search